ஏன் பணத்தை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்று கூறுகிறோம்…
பணம் என்பது அத்தியாவிஷயம் என்றாலும் அவற்றை ஏன் சிலர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம்
பணத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் ஆடம்பரத்தை குறைக்கலாம்
பணம் என்பது ஆபத்துகாலத்தில் உதவும்
பணம் என்பது அழியக்கூடிய பொருள் அதை நம்மால் முடிந்தளவுக்கு அழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
நியாமான விலையில் சம்பாரிக்கும் பணம் மரியாதையை பெற்று தரும்
அது அணைத்துவிட ஒன்று முக்கியமானது நீங்கள் தேவையற்ற பொருட்களை வாங்கிக்குமித்தால் அதன் விலை உயர்ந்து ஏழைகளால் அதை வாங்க முடியாது பணத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் பணத்தின் மதிப்பு உயர்ந்து ஏழைகள் மற்றும் பணக்காரர்களுக்கு உடனான இடைவெளி குறைந்து அணைத்து பொருள் அனைவருக்கும் கிடைக்கும்
ஒரு சதவீத பணக்காரர்களை வைத்து உங்களை முடிவுசெய்யாதீர்கள் ஒரு நாட்டுக்கு 100 பேர் மட்டுமே அப்படி இருப்பார்கள் இவை எல்லாம் மார்க்கெட்டிங் தந்திரங்கள்
உங்கள் குடும்பத்து எப்படி வாழ வேண்டும் என்று திட்டம் வகுத்து வாழுங்கள்
வாழ்க்கை வாழ்வதற்க்கே


