நமது குழந்தைகள் பிறக்கும் பொழுது நம்மைவிட அறிவாளிகளாக எப்படி இருக்கிறார்கள்
நாம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நம் குழந்தைகளிடம் அவர்கள் வளரும் பொழுது பிரதிபலிக்கிறார் ஆனால் அவர்கள் பிறக்கும் பொழுது எப்படி சிலவிஷயங்கள் அவர்களால் எளிதில் நம்மைவிட எளிதாக கிரகித்து கொள்கிறார்கள்.
ஒன்று அது தற்செயல் என்று எடுத்துக்கொண்டாலும் நமது மரபணு குழந்தைக்கு கடத்தப்படுகிறது நம் அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மரபணுவில் சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது அல்லது மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அல்லது அந்த ஆன்மா பூமிக்கு வருவதற்கு முன்னாள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது இவற்றில் ஒன்று கண்டிப்பாக நடக்கிறது.
இதனால் பூமி தன்னைபுதிப்பித்து கொள் வதுபோல் மனிதர்களும் அதாவது ஆன்மாக்களும் தன்னை புதிப்பித்துக்கொள்கின்றன .
ஆனால் பூமியில் உள்ள இன்பங்களை அனுபவிக்க அந்த ஆன்மாக்கள் அல்லது மரபணு தன்னையே இழந்து கொள்கிறது
ஏதொன்று அறிவியல் ரீதியாகவோ அல்லது ஆன்மிக ரீதியாகவோ மாற்றங்கள் நடப்பதினால் தான் குழந்தைகளின் மதிநுட்பத்தை கண்டு ஆச்சர்யமடைகிறோம்.


