கேமரா எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போமா

சில விஷயங்களை decode செய்வது என்றால் எனக்கு அலாதிபிரயம் உங்களுக்கும் அவ்வாறு தோன்றினால் இதை படியுங்கள்

கேமராவும் ஒரு xerox மெசின் தான் நீங்கள் கேமரா வை ஆன்செய்யும் போது அது ஒரு ஒளியை செலுத்தி அதன் முன்னாள் இருக்கும் நிழல் ஒளிவடிவத்தை பிரதிகளாக எடுத்துக்கொள்கிறது

அந்த பிரதிகளை அதுபின் நிறமிகளாக மாற்றுகிறது அந்த நிறமிகள் ஆன ரெட், கிறீன், ப்ளூ ஆகியவை ஆகும்.

பொதுவாக அது ரெட் கிறீன் ப்ளூ இயற்கையில் உள்ள அளவுகளுக்கு ரெட் கிறீன் ப்ளூ நிறமிகளை அமைகிறது

இருந்தும் சில வேறுபாடுகள் இருப்பதற்கு இந்த நிறமிகள் இயற்கை அளவுக்கு இல்லை என்பதே ஆகும்

ரெட் கிறீன் ப்ளூ நிறமிகளின் கலவையை வைத்தே இன்ஸ்டாகிராம் மற்றும் பல இணையதளங்கள் புகைப்படத்தை மாற்றி விரும்பும் விதத்தில் காட்டக்காரணம்

இவை உங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது வேறு எதுக்கெனும் பயன்பட்டால் நல்லது

———————————–நன்றி—————————————–

You May Have Missed