ஏன் இந்தியா எப்பொழுதும் ரெசெஸ்ஸினிற்குள் செல்ல வாய்ப்பேயில்லை

முதலில் இந்தியா என்பது பன்முகை கொண்டநாடு இங்கு பல்வேறு மக்கள் இயற்கையாகவே அதாவது பூர்வீகமாகவே வாழ்கிறார்கள் இந்த பன்முக தன்மையினால் பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன என்னதாதான் இந்தியா ஏற்றுமதியில் அதிக லாபம் அடைகிறது என்றாலும் இன்னும் விவசாயத்தை நம்பியே பல்வேறு மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

இருந்தும் ஒருதொழில் சார்ந்த ஏற்றுமதி இங்கு இல்லை பல்வேறுவகையான ஏற்றுமதி தேவைப்படுகிறது textile , shoe , சாப்ட்வேர் மற்றும் பல என்று சொல்லலாம். அனைத்தும் அணைத்து நாடுகளுக்குள் செல்கின்றன உலகத்தின் அணைத்து பகுதிகள் ஸ்தம்பித்தாள் மட்டுமே இந்தியாவிற்கு பாதிப்பு வரும்.

மேலும் இந்தியாவின் வங்கி கட்டமைப்பு முறையும் அதிக சாதகமாக இருக்கிறது மற்ற நாடுகளை போல் யாரும் எளிதில் இங்கு வங்கிகளை தொடங்கிவிட முடியாது. மேலும் மக்கள் ஒருபொருளை வாங்கும் முன் நிறைய யோசனை செய்வார்கள் பெரும்பாலும் அனைவர் வீட்டில் சென்று பார்த்தாலும் அத்தியாவிசய பொருட்கள் மட்டுமே இருக்கும்.

தேவையற்ற பொருட்கள் வாங்குவது குறைவு, பெரும்பாலும் இங்கு தேர்ந்தெடுக்கபடும் அரசு ஆனது முழு மெஜாரிட்டி உடனே தேர்ந்தெடுக்க படுகிறார்கள் இதனால் முடிவு எடுப்பது என்பது இயல்பு.

என்னத்த லஞ்சம் கொலை கொள்ளை அதிகரித்து வருகிறது என்றாலும் மற்றநாடுகள் அளவுக்கு இங்கு இல்லை.

துப்பாக்கி கலாச்சாரம் அறவே கிடையாது இங்கு உள்ள குடும்ப அமைப்புகளும் தற்சார்பு பொருளாத முறையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் இதனால் செலவு என்பது மிகவும் குறைவு.

இந்தியாவில் உழைப்பை மற்றும் அணைத்து தொழிலையும் தெய்வமாக கருதுகின்றனர். அதனால் அணைத்து தொழிலிலும் ஒரு அறம் இருக்கும் நேர்மை தரம் இவற்றின் காரணமாகவே இந்தியா விவசாய மற்றும் மற்ற பொருட்களுக்கு உலகச்சந்தையில் அதிக மதிப்பு இன்றும் உள்ளது.

இது போன்ற பல்வேறு காரணிகள் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதுகாக்கின்றன.

—————————————நன்றி——————————————–

You May Have Missed