கடவுள் இருக்கிறார் என்பதை ஏன் ஏற்று கொள்ளவேண்டும்

மனிதன் குரங்கில் இருந்து பிறந்த விலங்கினம் என்று ஏற்று கொண்டால் எப்படி இதன்னை மனித முகங்கள் கருப்பாக வெள்ளையாக குண்டாக ஒல்லியாக குட்டையா நெட்டையாக இதுயெல்லாம் எல்லாம் எப்படி சத்தியம் மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை என்பது என்னுடைய நம்பிக்கை சரி மனிதன் அப்படி குரங்கில் இருந்த்து பிறந்தால் எப்படி இவ்வளுவு உட்பிரிவுகள் ஒருத்தரை போல் தானே இருக்க வேண்டும் எப்படி இதனை வகைகள்

சரி அது பரிணாம வளர்ச்சி என்றே எடுத்துக்கொள்வோம் எப்படி இதன்னை குணங்கள் எப்படி இதன்னை வேறு வேறு எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் ஒரு நாள் நல்லவனாய் தெரியும் மனிதன் எப்படி மற்றும் ஒருநாள் அயோக்கியனாய் தெரிகிறான் சரி இது அவன் வாழ்க்கையின் அனுபவத்தில் எடுத்து கொள்கிறான் என்றால் எப்படி பணக்காரவிட்டு பயன் முட்டாளாக பிறக்கிறான் பணக்காரனின் மரபணு எப்படி ஒரு முட்டாளை உருவாக்க முடியும் ஆனால் ஒன்றை சொல்கிறேன் இவற்றிக்கு எல்லாம் கடவுள் தான் காரணமென்று சொல்லவில்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்று தான் சொல்கிறேன்

மனிதனின் பசியை போக்க ஒரு உணவு தானே உருவாகியிருக்க முடியும் எப்படி இதனை உணவுகள் எப்படி இதனை வகையான காய் கனி உணவுகள் அணைத்து ஜீவ ராசி களுக்கும் ஒரே உணவு தானே உருவாகியிருக்க முடியும் எப்படி ஒன்றின் கழிவு எப்படி மற்றும் ஒன்றிற்கு உணவாய் இருக்க முடியும் இவை எல்லாம் கடவுள் படைக்கவில்லை என்றால் கடவுள் இருக்கிறார் என்று நம்பித்தான் ஆகவேண்டும் அதேபொழுதில் நாம் இதற்காக கடவுள் பின்னாடியே சுற்றி கொண்டு இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது நமக்கு அணைத்து இன்ப துன்பங்களையும் சமமாக பாவித்து ஏற்றுக்கொண்டு பிரெச்சனைகளை எதிர்கொண்டு மனஉறுதியுடன் போராடவேண்டும்

அப்படி செய்தால் தக்க நேரத்தில் கடவுள் வந்து காப்பாற்றிவிடுவார்

எல்லாம் கடவுளே கதியென்றால் அதற்க்கு கடவுளால் கூட ஒன்றும் செய்ய இயலாது

————————————நன்றி————————————————

You May Have Missed