சமூகம் உயரும் பொழுது தான் உன் பொருளாதாரமும் உயரும்…

சமூகம் உயரும் பொழுது தான் உன் பொருளாதாரமும் உயரும் ஏன் என்பதை கீழே பார்ப்போம் வாருங்கள்

நீ இல்லாமல் சமூகம் இல்லை சமூகம் இல்லாமல் நீ இல்லை, என்பதை ஆழமாக நம்புகிறவன் நான்,

சரி கதைக்கு வருவோம்..தற்போது நிலமைப்படி

உலகமெங்கும் பொருளாதார சிக்கல்கள் இதனால் ஒப்பந்தங்கள் திரும்ப பெறுதல் மற்றும் அளவுக்கு அதிகமான வேலை இழப்புகள் இதனால் அணைத்து துறையும் ஸ்தம்பித்து உள்ளது பல்வேறு பொருட்களின் விலைவாசி மாற்றங்கள்

பணம் என்பது ஒரு சமூகத்தின் ஒரு கருவி என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் எப்படி கூற முடியும், உன்னைசுற்றியுள்ள அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது நீங்கள் முதலிகளாக இருக்கிறீர்களாளோ அல்லது தொழிலாளியாக இருக்கிறீர்களோ அல்லது அரசு உத்தியோகத்தில் இருக்கிறீர்களோ அல்லது தனியார் துறையில் இருக்கிறீர்களோ அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டது..

நீங்கள் உன்ன உறங்க செலவிடைவிடுத்து அதற்க்கு அப்பாற்பட்டு இருக்கும் பணம் எல்லாம் என்னதான் உன்னுடைய பணம் என்றாலும் அது உன்னுடைய பணம் இல்லை அது சமூகத்தின் பணம் சமூகத்தில் மாற்றம் ஏற்படும் பொழுது எல்லாம் அந்த பணம் கூடும் குறையும் அவை எல்லாம் தன்னம்பிக்கையை கொடுக்கும் தவிர அது உன்னுடைய பணம் இல்லை அது சமூகத்தின் மாற்றத்திற்கு மாற கூடியது

சரி எப்படி என்று கேட்கறீர்களா நீங்கள் ஒரு ஸ்டாக் அல்லது பிளாட்டை விலைக்கு வாங்கும்பொழுது சமூகத்தில் ஏதேனும் முதலீடுகளோ அல்லது ஏதேனும் பாசிட்டிவ் விஷயங்களோ நடக்கும் பொழுது தான் அதன் விலை உயரும் இல்லை என்றால் என்ன முயற்சி செய்தாலும் அது சமூகம் வீழ்ச்சி அடையும் பொழுது எவ்ளோ திறமையாக முதலீடு செய்தாலும் சமூகம் வீழ்ச்சியடைந்த்தால் கண்டிப்பாக உன் பணம் இல்லாமல் போகிவிடும்.

நாளையே அணைத்து தொழில் நஷ்டப்பட்டால் வங்கி எப்படி பணத்தை வசூலிக்கும் முதலிட்டார்களுக்கு எப்படி அந்த பணம் திரும்ப கிடைக்கும்.

அதனால் சமூகத்தை முன்னேற்றுவோம் நாமும் முன்னேறுவோம்…

………………………………………………………………………………..நன்றி………………………………………………………………………..

You May Have Missed