அடுத்து வரும் கண்டுபிடிப்புகள் மற்றும் சமூகம் எவ்வாறு இருக்கும்

amb அடுத்து வரும் கண்டுபிடிப்புகள் மற்றும் சமூகம் எவ்வாறு இருக்கும்

முதலில் பாசிட்டிவ் பற்றி பார்ப்போம்

மக்கள் அணைத்து சேவைகளையும் தேவைப்படும் பொழுது வாங்கி தேவையில்லாத பொழுது தூக்கி எறிந்துவிடுவார்கள்.

இயற்கை வளங்கள் அழிந்துவருவதால் மக்கள் மறுசுழற்சிமுறை செய்து பயன்படுத்த தங்களை தயார் படுத்தி கொள்வார்கள்

சற்று ஆரோக்கியத்திற்கும் அக்கறைக்காட்டுவார்கள்

டிடெக்ட்டிவ் ஏஜென்சிஸ் தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதிகம் மக்கள் பயன்படுத்துவார்கள்

சில பழைய கண்டுபிடிப்புக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் போகிவிடும்

எலக்ட்ரிக் வாகன புரட்சி மேலும் மேலும் வலுப்பெறும்

மக்கள் எதைவாங்க வேண்டும் என்றாலும் அதை நன்கு அறிந்துகொண்டு வாங்குவார்கள்

குறிப்பாகக தங்கத்தை விரும்பமாட்டார்கள், அது ஒரு முதலீட்டு பொருளாக மட்டுமே பார்க்கப்படும்மே தவிர ஆபரணமாக பார்க்க மாட்டார்கள்

ஏற்கனவே அரசியல் கட்சிகள் கார்பொரேட் ஆதிக்கத்தால் செயல் இழந்துபோய் உள்ளது இது மேலும் மேலும் பலவீனமடைந்து அரசியல்வாதிகள் செயலற்றநிலைக்கு தள்ளப்படுவார்கள்

அறிவு இருக்கும் அளவுக்கு அன்பு இருக்காது

தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு விசுவாசமாக பணியாளர்களை கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படுவார்கள்

முக்கியமாக உடல் உழைப்பு வேலை என்ற ஒன்றே இருக்காது

தொலைக்காட்சிகள் தங்களை தொழில் நுட்ப்பம் ரீதியாக தயார் படுத்தவில்லை என்றால் அழிந்துவிடும்

நகர குடியேற்றம் என்பது குறைந்து விடும்

மேலும் பல சேகரத்திவிட்டு எழுதுகிறான்…………….

இது நெகடிவ் ஆக

மக்களை ஏமாற்றுவது எளிதியாகிவிடும் ஏன் என்றால் மக்கள் அனைவரும் அனைத்தும் அறிந்தவன் தங்களை காட்டிக்கொள்ள விரும்புவார்கள்

மக்கள் பத்து ரூபாய் லாபத்திற்காக ஆயிரம் ரூபாய் யை இழப்பார்கள்

மக்களுக்கு தங்கள் இயலாமையால் கோவம் அதிகம் வரும்

கண்டிப்பாக தற்கொலைகள் அதிகம் நடக்கும்

மக்களே உடலுழைப்பு இல்லாமையால் தனது தொடர்பு உடையவர்களை எப்படியேனும் ஏமாற்றலாம் அல்லது தங்கள் வலிக்கு கொண்டுவந்துவிட முயல்வார்கள்

பல்வேறு கண்டுபிடிப்புக்கள் வந்தாலும் அதை தவறான நோக்கத்திற்க்கே பயன்படுத்துவார்கள்

எலக்ட்ரானிக்ஸ் துறை கண்டுபிடுப்புக்கள் நல்ல எண்ணத்தில் தொடங்கினாலும் தவறான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவே இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்…

மேலும் பல சேகரத்திவிட்டு எழுதுகிறான்…………….

———————————–நன்றி—————————————————

You May Have Missed