ஒரு மொழி அழிந்தால் என்ன என்ன பாதிப்புக்கள் ஏற்படும்

india-1024x596 ஒரு மொழி அழிந்தால் என்ன என்ன பாதிப்புக்கள் ஏற்படும்

இங்கு ஒரு மொழி என்பது தமிழை மட்டும் குறிப்பிடவில்லை அணைத்து மொழிகளுக்கும் பொதுவாகவே குறிப்பிடுகிறேன். இங்கு ஒரு மொழியை அளித்தால் அந்த மொழிகொண்ட இனத்தையே அழித்துவிடலாம்

ஏன் சினிமா காரர்கள் மொழியினை தூக்கி பிடிக்கிறார்கள் என்றால் அதில் ஒன்று பெரிய பொதுநலம் என்று எல்லாம் இல்லை அதில் சுயநலமும் உள்ளது அவர்களின் படைப்பாற்றல் எழுத்து இயக்கம் நடிப்பு பாடல் எழுதுபவர்கள் பாடல் படுபவர்கள் என்று அவர்களின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும் முற்றிலுமாக அழிந்து விடும்.

கலாச்சரம் இருந்தால் தான் தான் சிந்திக்க தூண்டும் சிந்தித்தால் தான் கற்பனைத்திறன் வளரும் இவையெல்லாம் மொத்தமாக அழிந்துவிடும்

உள்நாட்டு இங்கு நாடு என்பது மொழிவழியாக கொண்ட மாநிலங்கள் இவற்றின் உற்பத்தியை ஒரு அறுவது சதிவிதம் ஐந்து ஆண்டுகளிலேயே அளித்து விடலாம் மற்ற நாடுகளை நம்பி ஏற்றுமதிவர்த்தகத்தையே நம்பி இருக்க வேண்டும்

வடநாட்டவர்கள் அதாவது ஹிந்தி பேசும் மாநிலங்கள் எதுவெனும் வளர்ச்சி பெற்று இருக்கிறதா என்று பாருங்கள் இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் ஹிந்தி பேசும் மாநிலங்கள் வெவேவேறு தாய்மொழியை கொண்டவர்களாக தான் இருக்க முடியும் அவர்கள் என்று இப்படி இருப்பதற்கு காரணம் அவர்கள் தங்கள் மொழியை கைவிட்டதே காரணம்

மொழி என்பது பொருளாதாரத்தின் வளர்ச்சி மட்டும் இன்றி ஒரு இனத்தையே சமநிலையில் வைத்து இருக்க தேவைப்படும் கருவியாகும்

மொழியினை காப்போம்.. இனத்தை காப்போம்.. தேசத்தை காப்போம்…

You May Have Missed