“Law of attraction” “ஈர்ப்பு விதி”

கலிபோர்னியா உள்ள ஜோஷி ஒரு லேடி இருந்த அவுங்களுக்கு நல்ல வேலை கை நிறைய சம்பளம் ஆனா அவுங்க சொந்த ஊரு பாஸ்டன் பக்கத்துல அதுனால ஊருக்கு அடிக்கடி போக முடியாது.
ஜோஷி க்கு அப்போ அப்போ உடம்பு சரியில்லாம போகும் உடனே அவுங்களும் டாக்டர் ட போய்யு செக் பண்ணுவாங்க ,ஆனா ஜோஷிக்கு என்ன பிரெச்சனையின் னே கண்டுபுடிக்க டாக்டர் னால முடியில
பல ஸ்கேன் , xray , ecg என்ன என்னமோ டெஸ்ட் பண்ணி பார்த்தும் ஜோஷி க்கு என்ன பிரச்சன்னை என்று கண்டு பிடிக்கவே முடியல
ஜோஷி மனசு ஒடஞ்சு போய்ட்டாங்க , கடைசில விடுப்பு எடுத்துட்டு சுற்றுலா போன்னாங்க ஆனா ஜோஷி அங்கேயும் ஒடம்பு சரியில்லை
ஜோஷி ட்ரிப் ஐ பாதியிலே கான்செல் பண்ணிட்டு பாஸ்டன் கெளம்பி வந்துட்டாங்க அப்புறம் ஜோஷி ரிலாக்ஸ் ஆஹ் பிரிஎண்ட்ஸ் வீடு , பேமிலி,பிரிஎண்ட்ஸ் னு போய் பார்த்தாங்க ,அப்போ அப்போ டாக்டர் ஐயும் செக் பண்ணிட்டாங்க
இப்போ ஜோஷியோட உடம்பு ஓரளவு தேவலை தேறிகிட்டே வந்துச்சு , ஜோஷிக்கு சந்தோசம் இதை பத்தி நெட் ல படிக்க ஆரம்பிச்சாங்க அப்போ தான் அவங்களுக்கு உண்மை புரிஞ்சது அதாவது ஈர்ப்பு விதி கிறது நம்ம சப் கான்சிஎஸ் மைண்டில் உள்ளும் விஷயத்திற்கும் மனதிற்கும் சம்மதம் உள்ளது .
சிறுவயதில் நம் விரும்பி உண்பது , விரும்பியா உறவினர்கள் , வீடு , தோட்டம் இது எல்லாம் நம் மனதுடன் சமந்த பட்டது இவற்றை வைத்துக்கொண்டு எந்த நோய் வேண்டும் என்றாலும் சரிசெய்து விடலாம் என்று
அதனால் தான் நாம் அடிக்கடி சொந்த ஊருக்கு ,உறவினர் வீட்டிற்கோ சென்று வந்தால் நம் மனதில் புது புத்துணர்ச்சி உண்டா கிறது இதை தான் law of attraction என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் தமிழில் ஈர்ப்பு விதி , ஜோஷியை நீங்களும் மாறுங்கள்
வாழ்த்துக்கள்
மற்றொரு பதிவில் சந்திக்கலாம்


