உங்கள் குழந்தைகள் கற்பனை திறனை எப்படி உருவாக்கவோ அல்லது அதிகரிக்கவோ முடியும்
முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் நம் அனைவரிடத்திலும் கற்பனை திறன் உள்ளது, ஆனால் நம் கவனம் எதன் மீது அதிகம் செலுத்துகிறோமோ அதன் மீது அது மெருகேற்று கொண்டே செல்லும்.

உதாரணத்திற்கு பணத்தின் மீது கற்பனை செய்வார்கள் என்றால் அதன் மீது மட்டுமே கற்பனை அதிகரித்து கொண்டே செல்லும் பணத்தை எப்படி பெருக்குவது எப்படி எல்லாம் பணத்தை உருவாக்கும் வழிகளை எளியமுறையில் அடைவது அதுபோல் செல்லும் அதுபோல் கல்வி துறை விருப்பமான தொழில் துறை.
கற்பனையென்பது யுக்தியின் கலவைகள் இப்படி இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் இல்லை என்றால் எப்படி அது போன்று பல்வேறு யுக்திகளை உள்ளடக்கியத்தின் மொத்த கூறுபாடே கற்பனை
இங்கு உள்ள மொழிகள் இலக்கணங்கள் தொழில் சமூக கட்டமைப்பு மற்றும் பல்வேறு வகையான விஷயங்கள் ஒரு சில உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதர்களால் உருவாக்கப்பட்டது
ஒருவர் அம்மா என்ற வார்த்தை விலங்குகளிடம் கற்றதன்னால் அதை அடிப்படியாக கொண்டு உருவாக்கி இருக்கலாம் கிளிகள் கீ கீ என்று கற்றுவதனாலேயே கீ என்ற வார்த்தை உருவாகி இருக்கலாம் இது போன்று பல்வேறு எடுத்துக்காட்டுகளை சொல்லி கொண்டே போகலாம்
இவைகள் முட்டாள்களால் உருவாக்கப்பட்டாலும் அல்லது அறிவாளிகளிகளால் உருவாக்கப்பட்டாலும் சரி உதாரணத்திற்கு okay,என்றவார்த்தையை ok,என்றும் k
மாற்றிகொண்டுகொண்டோம் இதனால் ஒரு ஆபத்தும் ஏற்படப்போவதில்லை உங்கள் குழந்தைகளை நிறைய தவறு செய்யவிடுங்கள் தவறுகளை ரசியுங்கள் இயற்கையோட ஒன்றி இருக்கச்சொல்லுங்கள் உயர்வான எண்ணங்களை வளர்த்து கொள்ள சொல்லுங்கள் இயற்கை ரசிக்க உலகை ரசிக்க சொல்லுங்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொழிலை வாழ்க்கையை தேர்ந்து எடுத்துக்கொள்ள சொல்லுங்கள்.
பணம் அனைத்திற்குமே தீர்வு ஆகாது பணம் தேவை தான் அவர்கள் விருப்படி விட்டால் என்றேனும் ஒருநாள் அதை அடைவார்கள். உழைப்பு தன்னம்பிக்கை ரசனை மனிதத்தன்மை இவையே உயர்வான எண்ணங்களை உருவாக்கும் இந்த உயர்வான எண்ணங்களையே நல்ல சிந்தனைகளை உருவாக்கும் , பல்வேறு வகையான தகவல்கள் எளிய மனிதர்களிடம் வாழ சொல்லுங்கள் அவர்கள் ஏழைகளின் அல்லது இயலாதோரின் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டுவருவார்கள்
————————————-நன்றி———————————————–



1 comment