ஆயுட் காலம் இருபது ஆண்டுகள்
நீங்கள் உலகத்தில் எதை செடி கோடி மரம் மனிதன் சித்தாந்தம் மிருகம் கணினி விவசாயம் என்று எந்த தொழிலை அல்லது எந்த ஒரு உயிர் அல்லது உயிரற்ற எதை எடுத்து கொண்டாலும் அதன் ஆயுட்காலம் இருபது ஆண்டுகள் மட்டுமே
அதற்க்கு காரணம் அந்த தொழிலோ அல்லது உரியரோ அல்லது உயிரற்ற ஒன்றின் போட்டி என்றுயெல்லாம் ஒன்றும் இல்லை அதுவளைவு தன்மையற்று உள்ளது என்றே பொருள்
ஒரு தொழில் போட்டியினால் என்று வீழ்த்தப்படுவதில்லை அப்படி செய்தால் ஏன் ஒருவர் மட்டுமே அதே தொழிலை மற்றவர்கள் தலையீடு இன்றி வெற்றிகரமாக செய்து இருக்க முடியுமே
அதுகரணம் இல்லை போட்டி ஒரு பொருட்டே இல்லை அந்த தொழில் வளைவுத்தன்மையில்லை புதுமைகளை புகுத்தமுடிவதில்லை புதிய சித்தாந்தங்களை ஏற்று கொள்ள மறுக்கும் அணைத்து தொழிலும் ஆயிரம் ராஜதந்திரங்கள் சிக்கனம் சாணக்யத்தனம் என்று பல்வேறு வகைகளை செய்தலும்
தன்னை மேன்படுத்திக்கொள்ளாத எந்த தொழிலும் புதிய சிந்தாந்தங்களை ஏற்றுக்கொள்ளாத எந்த தொழிலும் அழிந்துதான் செல்லும் பழமையையும் புதுமையாய் செய்யவேண்டும் புதுமையும் பலமாயையாய் செய்ய வேண்டும் இந்த இரண்டுக்கும் இடையில் நெகிழ்வுத்தனமாய் இருக்க வேண்டும்
இவை எல்லாம் திறம்படி நடக்க வேறு பெரிதாய் ஒன்றுதேவை படுவதில்லை அந்த நிறுவனம் அல்லது எதுவாயினும் அதற்க்கு என்று முதலில் ஒழுக்கம் இருக்க வேண்டும் மற்றும் கலாச்சாரம் இருக்க வேண்டும்
ஒழுக்கம் என்றால் தேவையான விஷயங்களுக்கு நோ சொல்லவேண்டும் தங்களுக்கு என்று சிலகொள்கைகள் இருக்க வேண்டும் இதை செய்க்கொள்ளும் எதுவும் நிமிடத்திற்கு நிமிடம் தன்னை புதுப்பித்து கொண்டு இருக்கிறது என்று பொருள் அப்படிசெய்யும் தொழில் மட்டுமே பலநூற்றாண்டுகளை கடந்து நிமிர்ந்து நிற்கும்
……………………………………………….நன்றி…………
மற்றும் ஒரு பதிவில் சிந்திப்போம்……….


