ஏன் கால்பந்தாட்டம் மற்றும் ஹாக்கி இந்தியாவில் அதிகம் விரும்ப படுவதில்லை

இந்தியா வை பொறுத்தவரை மிடில் கிளாஸ் அதிகம் ., மக்கள் ஸ்டேடியம் யில் பார்ப்பதை விட தொலைக்காட்சி அல்லது மொபைலில் பார்ப்பதையே விரும்புகிறார்கள்

தொலைக்காட்சியில் பார்க்கும் அளவுக்கு அந்த போட்டிகள் வடிவமைக்க படுவதில்லை

கிரிக்கெட் மற்றும் இதர போட்டிகளில் சினிமாவில் காண்பது போல் நொடிக்கு நொடி திருப்பங்கள் நிகழ்கிறது

அதை மக்கள் ரசிக்கின்றனர் ஆனால் football மற்றும் ஹாக்கியில் அவரது திருப்பங்கள் வெறும் இறுதி பத்து நிமிடத்தில் மட்டுமே நடக்கிறது அது மக்களின் ஆர்வத்தை தூண்டுவது இல்லை

பல்வேறு விதிமுறைகள் புரியும் படியும் தெளிவுறவும் காட்டப்படுத்தில்லை

பெரும்பாலும் மக்கள் ஓய்வு எடுக்கும் நேரத்தில் போட்டிகள் நடத்தப்படுவதில்லை அதாவது இரவில்

போட்டிகளின் வர்ணனைகள் இன்னும் தெளிவற்ற வகையிலேயே உள்ளது

ஒருசிலரை மிகைபடுத்தி மட்டுமே போட்டிகள் வர்ணனை செய்யபடுகிறது

இன்னும் பொதியகட்டமைப்பு இந்தியாவில் இல்லை

மேலும் சில இருக்கலாம்……

————————-நன்றி————————

Post Comment

You May Have Missed