GEN Z எந்த மாதிரி தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள்

GEN Z க்கு தேவையான முதல் ஒன்னு அவர்களுக்கு ஒரு luxury என்விரோன்மென்டை create செய்ய வேண்டும்

அவர்களுக்கு வாழ்க்கை இன்னும் அவ்வளுவு புரியவில்லை, அவர்களுக்கு அறிவுரையும் மற்றும் மோட்டிவேஷனும் செய்து கொண்டே இருக்க வேண்டும்

இந்த காலங்களில் ஏகப்பட்ட வகையான செலவுகள் உள்ளன அவர்களுக்கு சற்று ஊதியம் குறைத்து கொடுத்தால் வேலையில் தொடர மாட்டார்கள்

தனது மேனேஜர் நேர்மையானவராகவும் பாரபட்சம் காட்டாமல் அனைவரிடமும் ஒரே மாறி நடந்து கொள்ளும் மனிதர்களை தான் எதிர்பார்க்கிறார்கள், ஏன் என்றால் அவர்கள் மிகவும் சென்சிடிவ் ஆக இருக்கிறார்கள்

அவர்கள் எளிதில் சோர்வு அடைந்து விடுவார்கள் அதனால் அவர்களுக்கு அதிக சுமையுள்ள வேலையே கொடுக்க கூடாது

அவர்களின் உடைகளும் அதை அணியும் விதங்களும் மத்தவர்களை அதாவது முந்தய தலைமுறைகளை எரிச்சல் செய்யும் படி இருந்தாலும் அதை கண்டு ஆச்சிர்ய படவேண்டும் தவிர விமர்சனம் வைக்க கூடாது

அவர்களுக்கு நீண்ட நாள் ஒருபணியில் இருக்க விருப்பம் இல்லை அதை புரிந்து கொண்டு அவர்களை பனி புரிய அனுமதிக்க வேண்டும்.

—————————————நன்றி————————-

You May Have Missed