தீபாவளி எதனால் கொண்டாடப்படுகிறது

தீபாவளி பற்றிய பல்வேறு புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன நரகாசுரனை வாதம் செய்த நாள் என்றும் மற்றும் பல்வேறு வகை கதைகள் உள்ளன

பட்டாசு இனிப்பு என்று பல்வேறுவகையான பண்டங்கள் மற்றும் பொருட்கள் வாங்கப்படுகின்றன

மக்கள் குகைகளில் மற்றும் குடிசை அமைத்து வாழும்பொழுதில் இருந்தே கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும் இந்த பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது

ஐப்பசி மாதம் என்பது அடைமழை காலம் இரவுகளில் மிக்கவும் அச்சுறுத்தலாக இருக்கும் மற்றும் மிருகம் பூச்சி விஷ பூச்சிகள் மற்றும் திருட்டு பயம் ஆகியவை அதிகம் சூழ்ந்திருக்கும் அதுவும் அம்மாவாசை நெருங்கும் பொழுது கடுமையான அச்சம் மக்களிடம் காணப்படும்

இந்த அச்சம் மற்றும் பயத்தினை போக்க மக்கள் தீப்பந்தம் ஒளிதரும் விளக்குகள் அதிகம் ஏற்றி தங்களை தற்காத்துக்கொள்வார்கள் நாளடைவில் அவைகள் அவர்கள் விலங்குளை விரட்டுவதற்காக பட்டாசுகளை பயன்படுத்தி இருக்க வேண்டும்

மக்கள் அந்தபொழுதில் வயல்வெளியில் நடமாட வேறு வேலைகள் பெரிதாக இல்லாததால் பண்டங்கள் செய்து பகிர்ந்து உன்ன இனிப்புகள் செய்யபட்டு இருக்க வேண்டும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும் இதற்க்கு பிறகுதான் புராணக்கதைகள் புனையப்பட்ட அது ஒருவித நம்பிக்கையாவும் கடவுள் மேல் கொண்ட பயத்தையும் வெளிப்படுத்தியிருக்கும்.

——————————————————–நன்றி———————-

அனைவர்க்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

You May Have Missed